எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.. தினகரன் குரூப்பின் அடுத்த அதிரடி!
தினகரன் தரப்பு விரைவில் சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தர திட்டமிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஆளுநரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபாலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தர தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆளுநரிடம் தினகரன் தரப்பு 19 எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். ஆனால் ஆளுநரோ முதல்வரை எம்.எல்.ஏக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறி கையை விரித்துவிட்டார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதையடுத்து சபாநாயகரிடம் தினகரன் தரப்பு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தர திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 234. 10% எம்.எல்.ஏக்கள் இணைந்தால்தான் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகரிடம் தர முடியும்.

5 எம்.எல்.ஏக்கள் தேவை
தற்போது தினகரன் தரப்பில் 19 எம்.எல்.ஏக்கள்தான் வெளிப்படையாக உள்ளனர். இன்னமும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு தேவை.

ஓஎஸ் மணியன் தரப்பு
சசிகலாவை நீக்கும் வைத்திலிங்கத்தின் கருத்துக்கு எதிராக முதலில் குரல் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தரப்பில் 5 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களைக் கொண்டு சபாநாயகரிடம் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தர தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு கவிழும்...
தினகரன் தரப்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நிலையில் அதை திமுகவும் ஆதரிக்கும் என்றே தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழ்வது உறுதி என்றே கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications