சபாநாயகரிடம் நம்பிக்கை இல்லாத தீர்மானம் தருகின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
Recommended Video

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் தந்தனர்.
-தினகரன் தரப்பின் அடுத்த அதிரடி... சபாநாயகரிடம் 24 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம்
-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுரிடம் தனித்தனியே கடிதம்
-முதல்வர் பழனிச்சாமி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டேன்
-எம்.எல்.ஏவாகிய நானும் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்
-முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறேன் என கடிதத்தில் கையெழுத்து
-ஆதரவு எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது எடப்பாடி அரசு
-ஆளுநரிடன் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் கடிதம்
-ஆளுநரை சந்தித்தார் அதிமுக எம்.பி மைத்ரேயன்
-தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரை சந்தித்துவிட்டு புறப்பட்டனர்
-ஆளுநரை அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் சந்திக்க உள்ளார்.

-சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
-பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மொத்தமாக கூட்டி வரப்பட்டுள்ளனர்
-யாரும் தப்பி விடக் கூடாது, போய் விடக் கூடாது என தீவிர கண்காணிப்பு
-மினி கூவத்தூராக ஸ்டார் ஹோட்டல் மாறியுள்ளதாக தகவல்
-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை சென்றனர்
-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் மாளிகை புறப்பட்டனர்
- தினகரன் இல்லத்தில் 13 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
- தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள்: செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடிமாரியப்பன், எஸ்.டி.கே.ஜக்கையன்
சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, வெற்றிவேல், டாக்டர்.முத்தையா, எழுமலை, பார்த்திபன், ஜெயந்திபத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications