தினகரனா, அது யாரு??... ஒன்இந்தியா வாசகர்கள் அதிரடி!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் படு தோல்வியே மிஞ்சும் போலத் தெரிகிறது. இதுதொடர்பாக நாம் கேட்ட கேள்விக்கு நமது வாசகர்கள் அதிரடியாக பதிலளித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டால் வாக்களிப்பீர்களா? இதுதான் நாம் நமது வாசகர்களிடம் கேட்ட கேள்விக்கு. இதற்கு பெரும்பாலான வாசகர்கள் அளித்துள்ள பதில் தினகரன் யார் என்ற ஆப்ஷனுக்குத்தான்.
தினகரனை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்கவில்லை என்றே தெரிகிறது. மேலும் அவருக்கு ஓட்டுப் போட மாட்டேன் என்றும் மிகக் கணிசமானவர்கள் அடித்துக் கூறியுள்ளனர்.

தினகரனுக்கு வாக்களிக்க மாட்டேன்
தினகரனுக்கு கண்டிப்பாக வாக்களிக்க மாட்டேன் என்று அடித்துக் கூறியுள்ளோர் எண்ணிக்கை 40.73 சதவீதமாகும். அதாவது 2832 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

நிச்சயம் வாக்களிப்பேன்
நிச்சயம் வாக்களிப்பேன் என்று கூறியிருப்போர் வெறும் 4.14 சதவீதம்தான். அதாவது 288 வாக்குகள் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக கிடைத்துள்ளது.

யாருங்க தினகரன்?
பெரும்பாலான வாசகர்களின் ஆதரவு யாருங்க தினகரன் என்ற பதிலுக்குத்தான் கிடைத்துள்ளது. அதாவது 42.07 சதவீத வாக்குகள் தினகரன் யார் என்ற பதிலுக்குக் கிடைத்துள்ளது.

"நோட்டா"வுக்கு மட்டுமே வாக்களிப்பேன்
13.06 சதவீதம் பேர் இந்த முறை நான் நோட்டாவுக்கு மட்டுமே வாக்களிப்பேன் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 908 வாக்குகள் இதற்கு ஆதரவாக கிடைத்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications