சுயநலத்திற்காக முதல்வர் அணிக்கு தாவுகிறார்கள்... தங்க தமிழ்ச்செல்வன் பாய்ச்சல்!
தினகரன் ஆதரவாளர்கள் சுயநலத்திற்காக முதல்வர் அணிக்கு தாவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் சுயநலத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணிக்கு தாவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவு எம்பிக்களான திண்டுக்கல் உதயக்குமார் மற்றும் வேலூர் செங்குட்டுவன் ஆகியோர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று மூன்று எம்பிக்கள் தெரிவித்த நிலையில் இன்று மேலும் இரண்டு எம்பிக்கள் தினகரன் கூடாரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் எம்பிக்கள் அணி மாறியது குறித்து தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சுயநலத்திற்காக அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவியிருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் தினகரனின் ஆதரவாளர்கள் கட்சி தாவல் தடை சட்டத்துக்கு பயந்து எடப்பாடி அணிக்கு செல்கின்றனர் என்றும் அவர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். ஆர்கே நகர் தொகதியில் மக்கள் செல்வாக்கு தங்களுக்கு தான் உள்ளது என்றும் வெற்றி தங்களுக்கே என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications