புதுச்சேரியின் காஸ்ட்லி ஓட்டல் இது... இன்னும் எத்தனைப் பேரை இழுக்கப் போகிறதோ!!
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இப்போது 'ஓய்வு' எடுத்து வரும் விண்ட் ஃப்ளவர் ஹோட்டல், புதுச்சேரியின் சொகுசு ப்ளஸ் காஸ்ட்லி ரிசார்ட்களில் ஒன்று.
இரண்டு நீச்சல் குளங்கள், சொகுசு அறைகள், ஸ்பாக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மல்டிகுசின் உணவகம், பார் என இங்கு இல்லாத வசதிகளே இல்லை எனலாம்.

முன்பு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க, 130 எம்எல்ஏக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா - தினகரன் ஏற்பாடு செய்த கூவத்தூர் விடுதியை விட பல மடங்கு வசதிகள் மிக்கது இந்த விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்.
இப்போது இபிஎஸ் - ஓபிஎஸ் வசமுள்ள எம்எல்ஏக்கள் பலருக்கும் இந்த புதுச்சேரி ரிசார்ட் ஏற்பாடு பெரும் சபலத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த ரிசார்டில் இப்போது 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இவர்களில் சிலர் எப்போது வேண்டுமானாலும் விண்ட் ப்ளவர் ரிசார்ட்டுக்கு வரக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினகரனைப் பொறுத்தவரை அவர் எதற்கும் அலட்டிக் கொண்ட மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. இதுதான் இபிஎஸ்- ஓபிஎஸ் குழுவை கலக்கத்துக்குள்ளாக்கியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications