For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு - தினகரன் ஆதரவாளர் முழக்கம்

மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை : மதுரை விமான நிலையத்துக்கு வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக கூறப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது தூத்துக்குடியில் விழாவை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Dinakaran supporters protest against OPS in Madurai

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

English summary
TTV Dinakaran's supporters protested against Deputy CM OPS in Madurai airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X