தற்போது திரைப்படம் ஓடுகிறது... சட்டசபையில்தான் கிளைமாக்ஸ்... சொல்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சட்டசபையில் கிளைமாக்ஸ் அரங்கேறும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் திரைப்படம்தான் என்றும் சட்டசபையில்தான் கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது:
தினகரன் அணிக்கு செல்லும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். இப்போது திரைப்படம்தான் ஓடுகிறது.

சட்டசபையில்தான் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications