சிறந்த மாநகராட்சிக்கான விருதை தட்டிச் சென்ற திண்டுக்கல்
சென்னை: சிறந்த மாநகராட்சிக்கான விருதை திண்டுக்கல்லுக்கு கிடைத்துள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இந்த விருதுக்கான காசோலையை வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

விருது பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விவரம் வருமாறு:
சிறந்த மாநகராட்சி- திண்டுக்கல் மாநகராட்சி. (ரூ.25 லட்சம் காசோலை)
முதல் பரிசு-பட்டுக்கோட்டை.
2-வது பரிசு- பெரம்பலூர்.
3-வது பரிசு- ராமநாதபுரம்.
முதல் பரிசு- பரமத்திவேலூர் (ரூ10 லட்சம்)
2-வது பரிசு- சின்னசேலம் (ரூ5 லட்சம்)
3-வது பரிசு- பெரிய நாயக்கன்பாளையம்.
சிறந்த கூட்டுறவு வங்கி- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

முதல்வரின் சிறந்த மாநில இளைஞர் விருது:
பெண்கள்: நாகர்கோவில் திருவிளை மாஷா நஜீம், மதுரை பெத்தாணியாபுரம் அபர்ணா. (ரூ.50 ஆயிரம்)
ஆண்கள்: எழும்பூர் ரூபன் சந்தோஷ், மதுரை செல்லுர் நந்தவனம் சரவண குமார், பழனி கோதை மங்கலம் முகமது ரஷீக். (ரூ50 ஆயிரம்)
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications