பொன்வண்ணன் ராஜினாமாவை வரவேற்கிறேன்.. குதூகலத்தில் சேரன்!
விஷாலின் நடவடிக்கையால் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதை வரவேற்கிறேன் என சேரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விஷாலின் நடவடிக்கையால் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதை வரவேற்கிறேன் என சேரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகக்கோரியும் இயக்குநர் சேரன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சொந்த காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே விஷாலின் நடவடிக்கையால் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதை வரவேற்கிறேன் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
விஷால் இளைஞர் என்பதால் மட்டும் அரசியலில் போட்டியிட முடியாது, அனுபவமும் தேவை என்றும் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் அரசியலுக்கு வருவதை எதிர்க்கவில்லை, இன்னும் தன்னை வளர்த்துக்கொண்டு விஷால் அரசியலில் ஈடுபடலாம் என்றும் இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications