காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது
சென்னை: காவல் துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் இயக்குநர் கவுதமன் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டார்.
இயக்குனர் கவுதமனுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு பிரச்சினையின் ஆரம்பத்திலேயே கவுதமன் தீவிரமாக போராடினார். அவனியாபுரத்தில் போலீசார் இவர் மீதும் தடியடி நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் சென்னை, மெரினா உள்ளிட்ட இடங்களில் கடந்த திங்கள்கிழமை போலீசார் தடியடி நடத்தி ஜல்லிக்கட்டு போராட்டக்கார்ரகளை கலைத்ததற்கு எதிராக இன்று கவுதமன் போராட்டம் நடத்தியிருந்தார்.
இப்போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications