பெட்ரோலியம் நிறுவனத்தை கண்டித்து சென்னையில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோலியம் நிறுவனத்தை கண்டித்து சென்னையில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதை கண்டித்து சென்னை திருவொற்றியூரில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை துறைமுகம் முதல் மணலி வரை 14 கி.மீ.தூரத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்க பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டால் அதனால் தீவிபத்து ஏற்படும் என்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தை கண்டித்து திருவொற்றியூரில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications