வட்கம் தொகுதியில் வென்ற சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து
தலித் போராளி ஜிக்னேஷ் மேவானியின் தேர்தல் வெற்றிக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: குஜராத்தில் வட்கம் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளரும் தலித் போராளியுமான ஜிக்னேஷூக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பாஜகவின் இந்துத்துவா கோட்பாட்டுக்கு எதிராக தலித் மக்களை அணிதிரட்டியவர் ஜிக்னேஷ் மேவானி. தற்போதைய தேர்தலில் காங்கிரஸுடன் கை கோர்த்து வட்கம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

அத்தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றிருக்கிறார் ஜிக்னேஷ். குஜராத்தில் தலித் மக்களின் நம்பிக்கைகுரிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் ஜிக்னேஷ்.
Congratulations Comrade @jigneshmevani80
— pa.ranjith (@beemji) December 18, 2017
Your victory is a way forward in our struggle against fascism
Love and Respect from Tamil Nadu
ஜிக்னேஷின் தேர்தல் வெற்றிக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில், உங்களது வெற்றியானது பாசிசத்துக்கு எதிரான நமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications