இது தற்செயலா இல்லை தெரியாமல் நடந்ததா கமல்?.. இயக்குநர் தாமிரா கேள்வி!
Recommended Video

சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் பல சர்ச்சைகளையும், புயலையும் கிளப்பப் போவது உறுதியாகி வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒற்றை வசனம் சர்ச்சையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் தாமிரா காதர் மொஹைதீன் கமல்ஹாசனுக்கு சில கேள்விகளை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:

ஜிப்ரான் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலில், தன் பெயரை முகம்மது ஜிப்ரான் எனப் போட சொல்லியிருக்க மாட்டார்.
அப்படிச் சொல்வதானால் என்னிடமும் தனது பெயர் மாற்றத்தை சொல்லியிருப்பார்
காரணம்
எனது ஆண்தேவதை திரைப்படத்திற்கும் அவர்தான் இசை.
இந்தி முன்னோட்டத்தில் ஜிப்ரானென்றும் தமிழில் முகம்மது ஜிப்ரான் என்றும் இருப்பது தற்செயல் அல்ல.
ஒரு வேளை கமலஹாசனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்குமா ?
என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.
கமல் திரைப்படத்தில் நிறைய தவறுகள் இருக்கும் அதை மற்றவர்கள் செய்ய ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை.
விஸ்வரூபம் ஒன்று திரைப்பட பிரச்சனை உருவான பிரச்சனை அல்ல உருவாக்கப்பட்ட பிரச்சனை.
இந்தி பதிப்பில் முசல்மான் என்றிருப்பதும் தமிழில் எந்த மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்றிருப்பதும் ஏன் என்பதை கமல் விளக்கினால் நல்லது.
ஒரு திரைப்படத்தின் வெற்றியை விட சமூக அமைதி முக்கியம்.
விஸ்வரூபம் 2 ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்துமானால் கமலின் அரசியல் சந்தேகத்திற்கு உரியது.
இந்த முறை நீங்கள் ஓடவும் முடியாது
ஒளியவும் முடியாது கமல்.
கமல் விளக்குவாரா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications