நில விவகார வழக்கு.. நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை: நில விவகார வழக்கு ஒன்றில், நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து குடிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 29 ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை டவுண் பகுதியில் உள்ள லட்சுமி தியேட்டர் எதிர்புறம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. கடந்த 2010 ஆண்டு இந்த இடத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து கட்டிடம் கட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆதினம் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் வரும் 29-ந் தேதி நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications