தினகரனின் மேலூர் கூட்ட மேடையில் அமர்ந்திருந்த திவாகரன் மகன் ஜெயானந்த்!
டிடிவி தினகரனின் தலைமையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திவாகரனின் மகன் ஜெயானந்தும் பங்கேற்றுள்ளார்.
மதுரை: டிடிவி தினகரனின் தலைமையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திவாகரனின் மகன் ஜெயானந்தும் பங்கேற்றுள்ளார்.
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி அணி தினகரனை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் அணியுடன் கூட்டு வைக்க முயன்று வருகிறது.

இந்நிலையில் தனது பலத்தை காட்டும் வகையில் டிடிவி தினகரன் மதுரை மாவட்டம் மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி இன்று மாலை விழாத் தொடங்கியது.
இதில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாசலம், ஜக்கையன், செந்திலபாலாஜி உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திவாகரனின் மகன் ஜெயானந்தும் பங்கேற்றிருந்தார்.
விழாவின் மேடையில் அவர் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. ஜெயானந்த் அரசியலுக்கு வருவார் என அரசல் புரசலாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயானந்த் தினகரனுக்கு ஆதரவாக முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றிருந்த மேடையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications