தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம்- தேமுதிக
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து முதல் முறையாக தெளிவாகப் பேசியுள்ளது தேமுதிக. அதாவது லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அக்கட்சி கூறி விட்டது.
இதுவரை ஒன்றுமே புரியாத அளவில்தான் தேமுதிகவின் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது தெளிவாக முதல் முறையாக பேசியுள்ளது தேமுதிக.

தேர்தல் கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் சட்டசபை கொறடாவும், கொள்கை பரப்புச் செயலாளருமான வி.சி.சந்திரகுமார் கூறுகையில், நாடாளுமன்றத் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தேமுதிகவின் கூட்டணி குறித்த நிலைப்பாடு தெரியாது என்பது உறுதியாகியுள்ளது.
தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்து, விஜயகாந்த் சைடிலிருந்து உருப்படியாக எந்தத் தகவலும் வராததால் சுணக்கமடைந்த திமுக தரப்பும் தற்போது மெதுவாக கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications