தேமுதிக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது?
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல் நாளை மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்விஜயகாந்த். இந்த ஆலோசனைக்குப் பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை விஜயகாந்த் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது. வேட்பாளர்களை அறிவித்த கையோடு பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்க உள்ளார்.
More From
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications