தேங்கிக் கிடக்கும் தேமுதிகவுக்கு 63 பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக 63 பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் ஒவ்வொரு ஊரிலும் சென்று சந்தித்து வருகிறார். 'உங்களுடன் நான்' என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் தொண்டர்கள் குடும்பத்துடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக 63 பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழக அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணி குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் கீழ்க்கண்டவாறு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
1. ஏ.ஆர்.இளங்கோவன் - மத்திய சென்னை மேற்கு
2. ப.பார்த்தசாரதி,Ex:எம்.எல்.ஏ - வேலூர் மேற்கு
3.ஆர்.உமாநாத் - திருவண்ணாமலை தெற்கு
4.என்.ஜாகீர் உசேன் -திருநெல்வேலி மாநகர்
5.எல்.கே.சுதீஷ் - தென் சென்னை வடக்கு
6.எம்.ஆர்.பன்னீர் செல்வம் - திருவள்ளூர் கிழக்கு
7.பி.கிருஷ்ணமூர்த்தி - திருவள்ளூர் கிழக்கு
8..ஜெ.பாலன் - மதுரை வடக்கு
9.ஏ.எஸ்.அக்பர் - கோவை தெற்கு
10.செல்வ.அன்புராஜ் - வடசென்னை
11.பி.ராஜாசந்திரசேகர் - திருச்சி மாநகர்
12.கே.ஏ.சுல்தான்பாஷா - திருப்பூர் வடக்கு
13.இ.எம்.பொன்னுசாமி - திருப்பூர் தெற்கு
14.கு.நல்லதம்பி,Ex:எம்.எல்.ஏ - காஞ்சிபுரம் வடக்கு
15.மாலதி வினோத் - சேலம் மாநகர்
16.பேராசிரியர்.எஸ்.சந்திரா -மதுரை மாநகர்
17.சுபமங்களம் டில்லிபாபு - மத்திய சென்னை கிழக்கு
18.பா.ஜான்சிராணி - இராமநாதபும்
19.ஏ.எம்.ஜி.விஜயகுமார் - திருவாரூர்
20.ஜெ.பெஞ்சமின் ஜேக்கப் - கோவை மாநகர் மேற்கு
21.எஸ்.கணேசன் - திருவள்ளூர் மேற்கு
22.வி.எஸ்.முருகன் - விருதுநகர்
23.என்.ஜனார்த்தனன் -தர்மபுரி
24.எம்.ஷாகுல் அமீது - புதுக்கோட்டை
25.கே.பி.பாண்டியன் - திண்டுக்கல் மேற்கு
26.பொன்.பாலகிருஷ்ணன்-தஞ்சாவூர் மாநகர்
27.எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் - தென்சென்னை தெற்கு
28.டாக்டர்.ப.ராமநாதன் - திருச்சி வடக்கு
29.த.பாண்டியன் - திருவண்ணாமலை வடக்கு
30.ஆர்.இராமநாதன் - நாமக்கல்
31.ஆர்.இராமநாதன் - திருச்சி தெற்கு
32.கோதை.எஸ்.மாரியப்பன் - கன்னியாகுமரி கிழக்கு
33.ஆர்.முருகநாதன் - சிவகங்கை
34.ஐ.பி.விஜய கணேசன் -தூத்துக்குடி வடக்கு
35.பி.ஜி.ராஜ்மோகன் - தூத்துக்குடி தெற்கு
36.எம்.வி.எஸ்.ராஜேந்திரநாத் - மேற்கு சென்னை
37.சிங்கை.கே.சந்துரு - ஈரோடு தெற்கு
38.எஸ்.செல்வராஜ் - நீலகிரி
39.ஜி.காளிராஜன் - வேலூர் கிழக்கு
40.எஸ்.முஜிபுர் ரகுமான் -மதுரை தெற்கு
41.டி.கே.விஜய் வெங்கடேஷ்-சேலம் மேற்கு
42.பி.வேணுராம் -கடலூர் வடக்கு
43.எஸ்.மாதவன் -கடலூர் தெற்கு
44.த.ஆதிலிங்க பெருமாள் - திருநெல்வேலி கிழக்கு
45.கிருஷ்ணமூர்த்தி - கிருஷ்ணகிரி
46.வி.முத்துக்குமார்,Ex:எம்.எல்.ஏ-கோவை மாநகர் கிழக்கு
47.பி.ஆர்.மனோகர்,Ex:எம்.எல்.ஏ - வேலூர் மத்தியம்
48.எ.பாஸ்கர்,Ex:எம்.எல்.ஏ-விழுப்புரம் வடக்கு
49.எம்.சீனிவாசன் - விழுப்புரம் தெற்கு
50.எஸ்.பாலமுருகன்-சேலம் கிழக்கு
51.ஆர்.சுபா,Ex:எம்.எல்.ஏ-பெரம்பலூர்
52.பொன்.இளங்கோவன் - நாகை தெற்கு
53.எம்.ரமேஷ் -கரூர்
54.எஸ்.முத்துக்குமார் - கோவை வடக்கு
55.கே.ராமசாமி - கோவை வடக்கு
56.கே.ஜி.காவேரிவர்மன்-திண்டுக்கல் கிழக்கு
57.ஏ.முருகையன்பாபு - தஞ்சாவூர் வடக்கு
58.ஏ.எஸ்.அய்யம்பெருமாள்-கன்னியாகுமரி மேற்கு
59.எம்.எஸ்.முருகராஜ் -ஈரோடு வடக்கு
60.பி.முத்து - தேனி
61.வி.ஜே.பி.வின்சென்ட் ஜெயராஜ் - அரியலூர்
62.ஜெ.பென்னட்-தஞ்சாவூர் தெற்கு
63.எம்.கே.ராஜாசம்பத் -திருநெல்வேலி மேற்கு
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications