இன்னொரு யோகா கிளாஸ் போட்டே ஆகனும் போலயே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: தேமுதிக கூட்டணி அதிருப்தியில் கொறடா வி.சி.சந்திரசேகர், 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் மநகூ கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கெடு விதித்து வெளியேறிய நிலையில்அவர்களை வைத்து மீம்ஸ்கள் கிளம்பி விட்டன.
டிவிட்டரிலும்,பேஸ்புக்கிலும் இதே கதைதான். இளநி என்ற பெயரில் டுவிட்டரில் ஒருவர் சந்திரகுமாரை கலாய்த்துள்ளார்.
யார் இந்த சந்திரகுமாரு ? நாட்டமை,செட்டிமம்மி விமர்சனம் சொன்னாங்களே அதுவா
— இளநி (@MrElani) April 5, 2016
"யார் இந்த சந்திரகுமாரு ? நாட்டாமை,செட்டிமம்மி விமர்சனம் சொன்னாங்களே அதுவா" என்று ஒரு கமெண்ட்டில் டுவிட்டியுள்ளார்.
சகாப்தம் படத்த தினமும் டிவிடில பாக்கனும்னு கட்டாயபடுத்திருப்பாங்க போல
— இளநி (@MrElani) April 5, 2016
அடுத்ததாக, சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் வெளியேறியதை "சகாப்தம் படத்த தினமும் டிவிடில பாக்கனும்னு கட்டாயபடுத்திருப்பாங்க போல" என்று கலாய்த்துள்ளார்.
கேப்டன் இருக்குற டென்சனுக்கு இன்னொரு யோகா கிளாஸ் போட்டாதான் சரியா வரும் pic.twitter.com/UGod4WuJDZ
— இளநி (@MrElani) April 5, 2016
மூன்றாவதாக, "கேப்டன் இருக்குற டென்சனுக்கு இன்னொரு யோகா கிளாஸ் போட்டாதான் சரியா வரும்" என்று தேமுதிக கொண்டாடிய சர்வதேச யோக தின புகைப்படத்தையும் இட்டு டுவிட்டியுள்ளார் மனிதர்.
இனி தினம், தினம் இந்த தேர்தல் கூத்துகளால் நன்றாக பொழுதும் போகும் மக்கழே!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications