சந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக அதிருப்தியாளர்கள் உருவபொம்மை எரிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்: தேமுதிகவில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை தேனி அருகே பெரியகுளத்தில் தேமுதிகவினர் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவபொம்மை எரிப்பு வீடியோ












Click it and Unblock the Notifications