2வது முறையாக அதிக தொகுதிகளில் போட்டியிடப் போகும் தேமுதிக!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த 2005ம் ஆண்டு கட்சி ஆரம்பித்து, 2 சட்டசபைத் தேர்தல்களை சந்தித்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஏற்றம் கண்ட தேமுதிக இப்போது 2வது முறையாக அதிக தொகுதிகளில் போட்டியிடப் போகிறது.
தான் சந்தித்த முதல் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதன் பிறகு இதுவரை அது முழுமையாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டதே இல்லை. காரணம், வழக்கமான கூட்டணி அரசியலுக்குள் புகுந்து பத்தோடு பதினொன்றாகி விட்டதால்.

- தேமுதிக சந்திக்கும் 3வது சட்டசபைத் தேர்தல் இது.
- 2006ம் ஆண்டு முதல் சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது தேமுதிக.
- முதல் சட்டசபைத் தேர்தலில் அது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
- 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அது 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
- இந்த இரு தேர்தல்களில் மட்டுமே தேமுதிக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.
- 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் மட்டுமே நின்றது தேமுதிக.
- 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில மட்டுமே போட்டியிட்டது தேமுதிக.
- 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது தேமுதிக.
- 2006ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதிக தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
- தேமுதிகவின் வரலாற்றில் அக்கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடுவது இது 2வது முறையாகும்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications