கூட்டணி குறித்துப் பேச்சு நடத்த 6 பேர் குழு... அறிவித்தார் விஜயகாந்த்
சென்னை: தனித்தே போட்டியிடுவது என்ற கொள்கையை, கடந்த சட்டசபைத் தேர்தலோடு காற்றில் பறக்க விட்ட தேமுதிக, வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம் என்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இதை கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தின்போது கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இன்று நடந்த கூட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், மத்திய அரசை எதற்கெடுத்தாலும் தமிழக அரசு குறை கூறக்கூடாது. சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
எல்.கே.சுதீஷ், சந்திரகுமார், ஜாகிர், உமாநாத், யுவராஜ், மோகன்ராஜ் ஆகியோர் குழுவில் உள்ளனர் என்றார் விஜயகாந்த்.
இவர்களில் சுதீஷ் விஜயகாந்த்தின் மைத்துனர் ஆவார். சந்திரகுமார், சட்டசபை தேமுதிக கொறடா ஆவார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications