இதோ, இன்னும் ஒரு "சூப்பர் முதல்வர்" கண்டுபிடிப்பு....!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு முதல்வரை கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்புக்குரிய பெருமையாளர்கள் தேமுதிகவினர்.
தமிழக முதல்வரைரத் தெரியும், பள்ளிக்கூட முதல்வரைத் தெரியும், கல்லூரி முதல்வரைக் கூட தெரியும். ஆனால் முதல் முறையாக மக்கள் முதல்வர் என்ற புதிய பட்டத்தை உருவாக்கி அதை ஜெயலலிதாவுக்குக் கொடுத்து அலற வைத்த பெருமை ஜெயா டிவிக்கும், அதிமுகவினருக்குமே உரியது.

இதைப் பார்த்து பலரும் அந்த முதல்வர், இந்த முதல்வர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். சமீபத்தில் கூட கார்த்தி சிதம்பரத்திற்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் கூட இப்படி ஒரு முதல்வர் பட்டத்தை சூட்டி அழகு பார்த்தனர்.
இந்த வரிசையில் தற்போது தேமுதிகவினரும் தங்களது தலைவர் விஜயகாந்த்துக்கு ஒரு முதல்வர் பட்டம் சூட்டியுள்ளனர்.
மதுரையில் இன்று விஜயகாந்த், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதற்காக தேமுதிகவினர் ஒட்டியிருந்த ஒரு போஸ்டரில் கண்ட வாசகம் இது...
தேரா மன்னன் செப்புவதுடையேன்.... என நீதி கேட்க வருகை தரும் மக்கள் விரும்பும் முதல்வரே வருக வருக என்று போட்டிருந்தனர். ஒரு பக்கம் கண்ணகி சிலை மறுபக்கம் விஜயகாந்த் போட்டோவைப் போட்டுள்ளனர்.
இன்னும் என்னென்ன முதல்வர் பதவியெல்லம் வரப் போகுதோ...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications