கூடை வச்ச பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாது... !
சென்னை: அனைத்துக் கட்சிகளுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தேமுதிகவினர் தேடித் தேடிப் போய் தங்களது உளுந்தூர்ப்பேட்டை மாநாடு தொடர்பான அழைப்பிதழைக் கொடுத்து வருகின்றனராம். ஆனால் அதிமுக மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு கிடையாதாம்.
உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்துகிறது. நாளை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்தான் விஜயகாந்த் தனது அடுத்த கூட்டணி தொடர்பாக அறிவிக்கவுள்ளார் என்று தமிழகமே பதறிப் போய்க் கிடக்கிறது.

இந்த நிலையில் மாநாட்டுக்கான அழைப்பிதழை அனைத்துக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு தேமுதிகவினர் தேடித் தேடிப் போய்க் கொடுத்து வருகின்றனர்.
கட்சித் தலைவர்கள் அதாவது மாவட்ட வாரியான தலைவர்கள், நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுக்கு இதைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதிமுக, சரத்குமார் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு கிடையாதாம்.
அதேசமயம், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்களாம்.

விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் கவுண்டமணி காமெடி சீன் ஒன்று வரும்.. கூட வே இருக்கும் செந்தில் மேன்டிலை பிடித்து நசுக்கி நாறடித்து விடுவார்.. கவுண்டர் டென்ஷனாக உட்கார்ந்திருப்பார்.. அப்போது பார்த்து ஒரு அம்மா வந்து பெட்ரோமேக்ஸ் லைட் கேட்பார்.. அதற்கு கவுண்டர் சொல்வார்.. கூடை வச்ச பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாது... அதுதான் நினைவுக்கு வருகிறது..
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications