பன்னீர் செல்வம் பட்ஜெட் சமர்ப்பிப்பதைப் பார்க்க "அண்ணன்" வரலை!
சென்னை: தமிழக சட்டசபையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவில்லை.
கடந்த சட்டசபைக் கூட்டத்தின்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் ரகளை செய்ததால் பெரும் அமளி ஏற்பட்டு அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நடப்புத் தொடர் முழுமைக்கும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் கூட்டத்திற்கு வராததால் சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பித்தார். எனவே இன்றைய கூட்டத்தில் அவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் வருவாரா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது.

எதிர்பார்த்தது போலவே விஜயகாந்த் இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை. அதேசமயம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிற தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர். அவைக்கு வெளியே இருந்தபடி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், சஸ்பெண்ட் செய்யப்படாத அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications