ஜெயேந்திரர் உடலுக்கு விஜயகாந்த் மனைவியுடன் நேரில் அஞ்சலி!
மறைந்த ஜெயேந்திரர் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

சென்னை: மறைந்த ஜெயேந்திரர் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான பக்தர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று ஜெயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயேந்திரரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார். இதனிடையே ஜெயேந்திரர் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஜெயேந்திர சரஸ்வதியின் உடல் நாளை காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகா சுவாமிகள் பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பின்னர் 1994ம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக ஜெயேந்திர சுவாமிகள் பொறுப்பேற்றார்.
இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்ந்தார். அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண சமரச முயற்சியிலும் ஜெயேந்திரர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications