"தலைவர்" பிறந்த நாள்.. 10 ஆடுகளை வெட்டி கறி சமைத்து விருந்து போட்ட தேமுதிகவினர்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி 10 ஆடுகள் பலியிடப்பட்டு கறிவிருந்து அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கன்னியம்மன் கோவிலில் நேற்று காலை கட்சி நிர்வாகிகள் கூடினர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்துப் படைத்தனர். அடுத்ததாக கோவில் வளாகத்திலேயே 10 ஆடுகள் வெட்டப்பட்டன.
செங்கல்பட்டு எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்டு கறியுடன் கட்சித் தொண்டர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது திரண்ட கிராம மக்களுக்கும் கறி விருந்து தரப்பட்டதாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications