தேமுதிக அங்கீகாரம் ரத்து- பறிபோனது முரசு சின்னம்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: சட்டசபை தேர்தலில் முட்டை இடம் வாங்கிய தேமுதிகவின் மாநில கட்சி தகுதியை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் தேமுதிகவின் முரசு சின்னம் பறிபோயுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டசபை தேர்தலில் தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றது. 2009-ல் 10.1% இருந்த வாக்கு சதவீதம் தற்போது 2.4% ஆக குறைந்துள்ளது.

ஒரு அரசியல் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 6% வாக்குகள் இருந்தால் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்பது தேர்தல் ஆணைய விதி.
இதனால் தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால் தேமுதிகவுக்கு அதன் முரசு சின்னம் நிரந்தரமாக கிடைக்காது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications