சிவகாசியில் வெல்கிறது தேமுதிக... அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 2வது இடம்: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிவகாசி தொகுதியில் தேமுதிக வெல்லும் நிலையில் உள்ளது. அங்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2வது இடத்திற்குத் தள்ளப்படுகிறார். திமுகவுக்கு 3வது இடமே கிடைக்கும் என்று நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மேற்குத் தொகுதியில் ஒரு இடத்தைக் கூட பெற முடியாமல் போன மக்கள் நலக் கூட்டணிக்கு சிவகாசியில் ஆறுதல் கிடைத்துள்ளது. அங்கு தேமுதிக வேட்பாளர் சுதாகரனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இங்கு தேமுதிகவுக்கு 30.4 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 28.8 சதவீத ஆதரவும், திமுகவுக்கு 26.6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications