நாமக்கலில் உடைந்தது தேமுதிக.. நகரச் செயலாளர்- 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவுக்குத் தாவினர்
நாமக்கல்: தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த முடிவை எதிர்த்து நாமக்கல்லில் நகரச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
மக்கள் நலக் கூட்டணி,. தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் தேமுதிக தரப்பிலும் இதற்கு தற்போது அதிருப்தி கிளம்ப ஆரம்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர தேமுதிக செயலர் ஆர்.செல்வராஜ், துணைச்செயலர் ஏ.பிரேம்குமார், இளைஞர் அணிச் செயலர் ஆர்.சதீஷ்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலரும் தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விஜயகாந்த்தின் முடிவு தங்களுக்கு திருப்தி தரவில்லை என்றும் இதனால் அதிமுகவில் சேர முடிவு செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications