பாஜகவுடன்தான் தேமுதிக கூட்டணி வைக்கும்: ஞானி சொல்லும் காரணத்தை கேளுங்கள்
சென்னை: தேமுதிக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஞானி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்-விஜயகாந்த் சந்தித்து பாஜக-தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணி குறித்து இன்றே விஜயகாந்த் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது என்றபோதிலும், பாஜகவுடனேயே விஜயகாந்த் செல்வார் என்று ஞானி கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் இரு கட்சிகளுக்குமே பலன் கிடைக்கும். ஏனெனில், தமிழகத்தில் விஜயகாந்த் போன்ற ஒரு பிரபலமான முகம் பாஜகவுக்கு தேவைப்படுகிறது. அதேபோல, 2019ம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜகவின் தயவு விஜயகாந்த்துக்கும் தேவைப்படும்.
இருவருக்கும் நலன் கிடைக்கும் என்பதால் விஜயகாந்த் பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதை தனது கட்சிக்கான பாதுகாப்பாக விஜயகாந்த் நினைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், திமுகவை பலவீனப்படுத்திவிட்டு, அடுத்த தேர்தலில் அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக மற்றும் தேமுதிக இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு ஞானி தெரிவித்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications