சோர்வுடன் விஜயகாந்த்.. சிகிச்சைக்குப் பின் முதல் முறையாக எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு
சென்னை: உடல் நல பாதிப்பால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது உடல் நலிவைப் பொருட்படுத்தாமல் கட்சி எம்.எல்.ஏக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
விஜயகாந்த் வீட்டுக்கு எம்.எல்.ஏக்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை விஜயகாந்த் சந்தித்தார்.

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் விஜயகாந்த் திரும்பினார். விமான நிலையத்திலிருந்து அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டதால் அவரது உடல் நலம் குறித்து கட்சியினர் மத்தியில் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக கட்சி எம்.எல்.ஏக்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அவரது சாலிகிராமம் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்தும், தேமுதிகவின் செயல் பாடு குறித்தும் விஜயகாந்த் எம்.எல்.ஏக்களிடம் கேட்டார்.
அதன் பின்னர் வருகிற 25ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், செப்டம்பர் 14ம் தேதி தேமுதிகவின் 10வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications