தேமுதிகவில் கலகக் குரல்... திமுகவுடன் கூட்டணி வைக்க எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைப்பதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்திபன் சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர 24 மணிநேர கெடுவும் அவர்கள் விதித்தனர். அதிருப்தியாளர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications