ஆலந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக ஏ.எம்.காமராஜ் போட்டி- விஜயகாந்த் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக ஏ.எம். காமராஜ் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் மேற்கொண்டார். பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த். ஆலந்தூர் இடைத் தேர்தலில் ஏ.எம். காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்.
வணிகர் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஏ.எம். விக்கிரமராஜாவின் சகோதரர்தான் ஏ.எம். காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வி.என்.பி. வெங்கட்ராமன், திமுக சார்பில் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications