புதுச்சேரியில் விஜயகாந்த் படம், கட்சி கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது: தேமுதிக திடீர் அறிவிப்பு!!
சென்னை: புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர், படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து அதே கூட்டணியில் இருக்கும் பாமக வேட்பாளரை களமிறக்கியுள்ளது. பாமகவை மதிமுக ஆதரிக்கிறது.

ஆனால் தேமுதிக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. இதனால் இந்த இரண்டு கட்சிகளுமே தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி பிரசாரம் செய்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் தேமுதிக தொண்டர்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் பெயர், படம், கட்சிக் கொடி ஆகியவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications