அண்ணா பல்கலை. துணைவேந்தராக கன்னடர் சூரப்பாவை நியமிப்பதா? விஜயகாந்த் தலைமையில் ஏப்.18-ல் கண்டன பேரணி
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக கன்னடர் சூரப்பா நியமனத்தைக் கண்டித்து ஏப். 18ல் தேமுதிக பேரணி நடத்த உள்ளது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக கன்னடர் சூரப்பாவை நியமனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஏப்ரல் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து இருப்பதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் அறிவித்துள்ளன.

தேமுதிகவும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தமிழகத்தில் காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கன்னடரான சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நியமித்து இருப்பது சரியான நடவடிக்கையல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications