உதயமானது சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக உதயமானது. சென்னையில் நேற்று அதிருப்தியாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சந்திரகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications