அப்படியே பாஜகவுக்கு ஒரே "ஜம்ப்"... தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 'அலேக்' திட்டம்?!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேரும் ஏகோபித்த முடிவு ஒன்றுக்கு வந்துள்ளனர். இனியும் அதிமுகவை நம்பி குப்பையைக் கிளறிக் கொண்டிருக்க முடியாது. பேசாமல் போய் பாஜகவில் சேர்ந்து விடலாம் என்பதுதான் அந்த முடிவாம்.
ஜெயலலிதா இனியும் லைம் லைட்டுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களாம். அதை விட முக்கியமாக அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பினால் தருவதாக சொன்ன எதையுமே அதிமுககாரர்கள் தரவில்லை என்ற பெரும் அதிருப்தி அவர்களிடம் உள்ளதாம்.
இதன் காரணமாக சமீபத்தில் 9 பேரும் கூடிப் பேசி பாஜகவில் போய் கலந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications