புதுச்சேரியில் 6 தொகுதிகளில் போட்டி.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் தேமுதிக கட்சி போட்டியிட உள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை போலவே, புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

DMDK released it's Puducherry candidates

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 7 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தலா 4 தொகுதிகளிலும், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு இ.கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்க உள்ளது.

தேமுதிக கட்சியின் சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அதன் விவரம்:

1. காலாப்பட்டு- அருணாச்சலம்,

2. மண்ணாடிப்பட்டு- கார்த்திகேயன் ,

3. கதிர்காமம்- ஏழுமலை,

4. உப்பளம்- பிரகாஷ்,

5. ஏம்பலம்- ஸ்ரீபன்,

6. காரைக்கால் தெற்கு- கணேஷ்.

இவ்வாறு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் இன்று மாலையும், வேட்பாளர் பட்டியல் நாளையும் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+