For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 வேட்பாளர்களை கொண்ட தேமுதிக 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்- விஜயகாந்த் பெயர் இல்லை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 18 வேட்பாளர்களைக் கொண்ட தேமுதிகவின் 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 93 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

DMDK's List of 18 Candidates Out

இந்நிலையில் இன்று 18 வேட்பாளர்களைக் கொண்ட 5-ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார்.

5-ம் கட்ட பட்டியல்: 18 வேட்பாளர்கள்

1.தருமபுரி - வி.இளங்கோவன்

2.ஆரணி - ஆர்.எம்.பாபுமுருகவேல்

3.பாப்பிரெட்டிப்பட்டி - ஏ.பாஸ்கர்

4.அரியலூர் - இராம.ஜெயவேல்

5.மதுரை மத்தியம் - டி.சிவமுத்துக்குமார்

6.ராமநாதபுரம் - சிங்கை ஜின்னா

7.ஆலந்தூர் - யு.சந்திரன்

8.மதுரை வடக்கு - எஸ்.முஜிபூர் ரஹ்மான்

9.கடையநல்லூர் - எஸ்.கோதை மாரியப்பன்

10.தியாகராய நகர் - வி.குமார்

11.பாலக்கோடு - கே.ஜி.காவேரிவர்மன்

12.செய்யார் - டி.பி.சரவணன்

13.ஏற்காடு (ப.கு) - கே.சி.குமார்

14.குன்னூர் - வி.சிதம்பரம்

15.தொண்டாமுத்தூர் - கே.தியாகராஜன்

16.சிவகாசி - ஆர்.சுதாரகன்

17.திருச்சுழி - டி.ராஜூ

18.திருச்செந்தூர் - எஸ்.ஏ.செந்தில்குமார்

இதுவரை மொத்தம் தேமுதிகவின் 93 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Vijayakant-led DMDK today released its 5th list of candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X