எந்த அணிக்கும் தேமுதிக போகக் கூடாது.. 'பிரார்த்திக்கும்' அதிமுக, இடதுசாரிகள்!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக அணியிலோ அல்லது பாஜக அணியிலோ தேமுதிக சேர்ந்துவிடக் கூடாது என அதிமுக, இடதுசாரி கட்சித் தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
பாஜக அல்லது திமுக அணியில் தேமுதிகவை இணைப்பதற்கு தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிப்ரவரி 2-ந் தேதி உளுந்தூர்பேட்டை மாநாட்டில் முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக- இடதுசாரிகளின் விருப்பம்
அதிமுக- இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் திமுக அல்லது பாஜக அணிக்கு தேமுதிக போய்விடக் கூடாது என்பதுதான் விருப்பமாம்.

வெற்றி பாதிப்பு
அப்படி திமுக அல்லது பாஜக அணியில் தேமுதிக இடம்பெற்றால் தங்களது வெற்றிக்கு நிச்சயம் பாதிப்பு என்பது அக்கட்சிகளின் கருத்து.

பிடிகொடுக்காத தேமுதிக
திமுக தரப்பில் தேமுதிக கூட்டணி அமைய வேண்டும்.. அமையும் என்பதில் ஸ்டாலின் நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லையாம். திருச்சி மாநாட்டுக்குள் எப்படியும் விஜயகாந்தை கொண்டு வரும் முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகிறதாம்...

போராடும் பாஜக
பாரதிய ஜனதா கட்சியும் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டுவர பகீரத பிரயத்தனம் செய்கிறது. ஆனாலும் அந்த அணிக்கும் பிடி கொடுக்காமல் இருக்கிறது தேமுதிக. மோடி கலந்து கொள்ள இருக்கும் வண்டலூர் மாநாட்டுக்குள் தேமுதிகவை கொண்டுவருவது என்பதுதான் பாஜகவின் ப்ளான். லகான் இன்னும் தேமுதிக கையில்தான் இருக்கிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications