தட்டு நிறைய லட்டு… தொழிலாளர்களுக்கு சீருடை… விஜயகாந்தின் மே தின கொண்டாட்டம்
சென்னை: தொழிலாளர்கள் தினமான இன்று தட்டு நிறைய லட்டு... தொழிலாளர்களுக்கு சீருடை என தேமுதிக அலுவலகம் உற்சாகமாக காணப்பட்டது. தலைவர் விஜயகாந்த் அலுவலகத்திற்குள் என்டர் ஆக ஒரே ஆரவாரம்தான்.
ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் மே தினத்தை தேமுதிகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.
இந்த கொண்டாட்டத்தில் தொண்டர்களுடன் தொண்டராய் விஜயகாந்த் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

கொடி ஏற்றிய விஜயகாந்த்
தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடியினை ஏற்றி வைத்த விஜயகாந்த் தொழிலாளர்களிடையே உற்சாகமாக பேசினார்.

தட்டு நிறைய லட்டு
லட்டு இல்லாத பண்டிகையா என்பது போல தட்டு நிறைய லட்டுக்களை வைத்து தனது கை பட தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார் விஜயகாந்த்.

தொழிலாளர்களுக்கு சீருடை
நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கி மகிழ்ந்தார். அனைவருக்கும் சிறப்பான விருந்தும் அளிக்கப்பட்டது.

தேமுதிகவினர் தொண்டர்கள்
மே தின நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ ,கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர் என்.ஜாகிர் உசேன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி செயலார்கள் , நிர்வாகிகள், மகளிர் அணியினர் , தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications