திண்டுக்கல் கூட்டத்தில் தென்மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு.. தேமுதிக திட்டம்?
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட வேட்பாளர்களை முதல்கட்டமாக அறிவிக்க தேமுதிக திட்டம் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் 30 ஆம் தேதி தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் முதல் கட்டமாக தென் மாவட்ட வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகள் உள்ளன. அதில் தேமுதிகவின் கிழக்கு மாவட்டச் செயலாளர் கார்த்திகேயனுக்கு திண்டுக்கல் தொகுதியும், தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணிக்கு வேடசந்தூர் தொகுதியும் அறிவிக்கப்படும் என்று தேமுதிகவினர் மத்தியில் சலசலக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications