ஜீபூம்பா... உள்ளாட்சித் தேர்தலுக்குள் தேமுதிக காணாமல் போய் விடும்: சந்திரகுமார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலுக்குள் தேமுதிக காணாமல் போய் விடும் என அக்கட்சியில் இருந்து வெளியேறி மதேமுதிக என்ற கட்சியை உருவாக்கியுள்ள வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும், மதேமுதிகவை திமுகவுடன் இணைக்கும் விழா இம்மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications