சென்னையில் இன்று தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் - வெளியாகுமா கூட்டணி அறிவிப்பு?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தேமுதிக மகளிரணியின் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் தேமுதிக மகளிரணியின் பொதுக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகிக்கிறார். பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகிக்கிறார்.
தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்கு திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. திமுக கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதற்கிடையில், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முறியவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம் என்று பாஜக தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் வரும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோவும் கூறியுள்ளார்.
இதனால், கூட்டணி தொடர்பான தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருந்து வருகிறது. இந்த நிலையில் மகளிரணிப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் தன் முடிவை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications