திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் தொடங்கியது!
திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் இன்று சென்னையில் தொடங்குகிறது.
சென்னை: திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இதில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள காலையிலேயே அங்கு தொண்டர்கள், நிர்வாகிகளும் படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் தற்போது கட்சி நிர்வாகிகள் குழுமி இருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் அதுகுறித்து இதில் விவாதிக்கப்படும். அதேபோல் திமுகவின் எதிர்காலம், நிர்வாகிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் குறித்தும் இதில் பேசி முடிவெடுக்கப்படும்,
மேலும் 2021ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல், அடுத்த வருடம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என அனைத்தை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications