திமுக, அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துமே சுயேச்சைகள்தான்.. காதர் மொகிதீன்
திருச்சி: தமிழகத்தில் திமுக, அதிமுகவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுயேச்சை கட்சிகள்தான் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில் நேற்று காதர் மொகிதீன் உரை நிகழ்த்தினார். மாநாட்டில் அவர் பேசுகையில்,
பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் இயக்கங்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றன. இதை அப்படியே ஆதரித்தும், பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் நிற்கும் கட்சி திமுக. ஆனால், அதிமுக பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது.
இப்படியாக திமுகவுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
தமிழ்நாட்டில் சமூக அமையும், திராவிட- தமிழ் மக்களுக்கு ஆதரவான அந்த உணர்வும் பழுதுபட்டு விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. வேறு எந்தக் கட்சியும், கூட்டணியும் இங்கில்லை.
இந்த இரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் சுயேச்சை அந்தஸ்துள்ள அணிதான், கட்சிகள்தான். கூட்டணி என்ற சிறப்பு இல்லை என்றார் காதர் மொகிதீன்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications