For Quick Alerts
For Daily Alerts
Just In
திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றன: அன்புமணி ராமதாஸ்-வீடியோ
தர்மபுரி: திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வீடியோ:
Comments
English summary
PMK CM candidate Anbumani Ramadoss accused DMK and ADMK of giving money to voters.
Story first published: Thursday, May 12, 2016, 18:35 [IST]