திமுக, அதிமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது: ஜி.கே. வாசன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தேர்தல் ஜுரம் வந்துவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications