திமுக கூட்டணி vs அஇஅதிமுக கூட்டணி: நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி

    சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி - அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன. திமுக கூட்டணி கட்சிகளும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

    DMK Alliance vs AIADMK Alliance Parties Direct Fight Constituencies and Candidate list For Lok Sabha Elections 2019

    திமுக கூட்டணி vs அஇஅதிமுக கூட்டணி - வேட்பாளர்கள் & தொகுதிகள்:

    S:No மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி திமுக கூட்டணி
    1. வடசென்னை ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) கலாநிதி வீராசாமி (திமுக)
    2. சென்னை (தெற்கு) ஜெ.ஜெயவர்தன் (அதிமுக) தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
    3. மத்திய சென்னை சாம் பால் (பாமக) தயாநிதி மாறன் (திமுக)
    4. திருவள்ளூர் (தனி) வேணுகோபால் (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    5. காஞ்சிபுரம் (தனி) மரகதம் குமரவேல் (அதிமுக) ஜி. செல்வம் (திமுக)
    6. திருவண்ணாமலை எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) சி. என். அண்ணாதுரை (திமுக)
    7. ஆரணி செஞ்சி வெ.ஏழுமலை (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    8. சேலம் கே.ஆர்.எஸ்.சரவணன் (அதிமுக) எஸ். ஆர். பார்த்திபன் (திமுக)
    9. நாமக்கல் பி.காளியப்பன் (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    10. ஈரோடு வெங்கு ஜி.மணிமாறன் (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    11. திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன் (அதிமுக) கே.சுப்புராயன் (இந்திய கம்யூனிஸ்ட்)
    12. கிருஷ்ணகிரி கே.பி.முனுசாமி (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    13. நீலகிரி(தனி) எம். தியாகராஜன் (அதிமுக) ஆ. ராசா (திமுக)
    14. பொள்ளாச்சி சி. மகேந்திரன் (அதிமுக) கு. சண்முக சுந்தரம் (திமுக)
    15. கரூர் மு. தம்பிதுரை (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    16. பெரம்பலூர் என்.ஆர். சிவபதி (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    17. சிதம்பரம் (தனி) பொ. சந்திரசேகர் (அதிமுக) திருமாவளவன் (விசிக)
    18. மயிலாடுதுறை எஸ்.ஆசைமணி (அதிமுக) செ. இராமலிங்கம் (திமுக)
    19. நாகப்பட்டினம்(தனி) தாழை ம.சரவணன் (அதிமுக) எம்.செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட்)
    20. மதுரை வி.வி.ஆர். ராஜ சத்யன் (அதிமுக) சு.வெங்கடேசன் ( (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
    21. தேனி ப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    22. திருநெல்வேலி பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக) சா. ஞானதிரவியம் (திமுக)
    23. ஸ்ரீபெரும்புதூர் அ.வைத்திலிங்கம் (பாமக) டி. ஆர் பாலு (திமுக)
    24. அரக்கோணம் ஏ.கே.மூர்த்தி(பாமக) எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக)
    25. தர்மபுரி அன்புமணி ராமதாஸ் (பாமக) எஸ். செந்தில் குமார் (திமுக)
    26. கள்ளக்குறிச்சி எல்.கே.சுதீஷ் (தேமுதிக) தெ. கௌதம் சிகாமணி (திமுக)
    27. திண்டுக்கல் ஜோதி முத்து (பாமக) ப. வேலுச்சாமி (திமுக)
    28. தஞ்சாவூர் இன்னும் அறிவிக்கப்படவில்லை எஸ். எஸ். பழநிமாணிக்கம் (திமுக)
    29. கடலூர் இரா.கோவிந்தசாமி (பாமக) டி. ஆர். வி. எஸ் ஸ்ரீரமேஷ் (திமுக)
    30. வேலூர் இன்னும் அறிவிக்கப்படவில்லை டி.எம் கதிர் ஆனந்த் (திமுக)
    31. தூத்துக்குடி இன்னும் அறிவிக்கப்படவில்லை கனிமொழி கருணாநிதி (திமுக)
    32. தென்காசி (தனி) இன்னும் அறிவிக்கப்படவில்லை தனுஷ் எம். குமார் (திமுக)
    33. திருச்சி வி.இளங்கோவன் (தேமுதிக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    34. ராமநாதபுரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்)
    35. விழுப்புரம் வடிவேல் இராவணன் (பாமக) ரவிக்குமார் (விசிக)
    36. கோயம்புத்தூர் இன்னும் அறிவிக்கப்படவில்லை பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
    37. சிவகங்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை
    38. விருதுநகர் அழகர்சாமி (தேமுதிக) இன்னும் அறிவிக்கப்படவில்லை
    39. கன்னியாகுமரி இன்னும் அறிவிக்கப்படவில்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை
    40. புதுச்சேரி இன்னும் அறிவிக்கப்படவில்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+